என்னால் முடியாது

அவளால் முடியும்,
என் நினைவுகளையும்,என் காதலையும் மறக்க.
என்னால் முடியாது,
என் இதயத்தை உருக்கும் அவள் நினைவுகளையும்,தினம் தினம் என்னை கொள்ளும்
அந்த பார்வைகளையும் என்னால் மறக்க முடியாது.

எழுதியவர் : *BLACK STAR* (4-Apr-12, 1:28 pm)
சேர்த்தது : dhalapathi
Tanglish : ennaal mutiyaathu
பார்வை : 300

மேலே