இயற்கை (Nature)

அவளை கண்டேன்
அவளை ரசித்தேன்
அவள் என் தோழியும் அல்ல
அவள் என் சகோதரியும் அல்ல
அவள் என் காதலியும் அல்ல
அவள் தான் இயற்கை

எழுதியவர் : சிவராமன் (6-Apr-12, 9:09 am)
பார்வை : 610

மேலே