தவறு செய்துவிட்டேன்...

தவறு செய்துவிட்டேன்...

பார்வை தன் நிலையை மறந்தது
நான் என்னுடைய நிலையை மறந்தேன்,

உன் நினைவுகள் என்னை கொளுத்தியது
என் நினைவுகள் என்னையே சிதைத்து

உலகத்தில் உள்ள அனைத்தயும் விட மிகவும் கொடுமையானது எது தெரியுமா?

காதலிக்கும் பெண்ணிடம் தன் காதலை சொல்லாதது தான்.

உன்னையும் உன் நினைவையும் சுமந்தேன், சுமக்கிறேன் , சுமப்பேன்.

நான் என் காதலை சொல்ல போவதும் இல்லை
நீயும் எடுத்துக்கொள்ள போவதும் இல்லை


ஏன் என்றால் நீ ஏன் நண்பனின் காதலி.....

அவள் ,
பார்த்த பார்வை காதல்
சிரித்த சிரிப்பு காதல்
பேசிய பேச்சி காதல்
பழகிய பழக்கம் காதல்
கோபித்த கோபம் காதல்
உதவிய உதவி காதல்
மறுத்த மறுப்பு காதல்
நினைத்த நினைப்பு காதல்
என்றுல்லாம் நினைத்தேன்

ஒரு நாள் சொன்னால்
"I Love U"
என்று ஏன் நண்பனை பார்த்து...

அதனால் மறைத்தேன் என்னுடைய காதலை
இல்லை
காதல் என்ற மிகுந்த பாசத்தை...

எழுதியவர் : ரகுநாத் (11-Apr-12, 3:12 pm)
பார்வை : 477

மேலே