சீடன்...

குறிப்பிட்ட ஜென்மத்துக்கு
போய்விட்டு
திரும்பிக்கொண்டு
இருந்தான் ஒரு
சீடன்.

வழியில்
சந்தித்த
ஒருவன்
கேட்டான்......அந்த
புத்த மடத்தில்
உனக்கு
என்ன கிடைத்தது
என....

என்னிடம் இல்லாதது
எதுவும்
அந்த மடத்தில்
இல்லை என
சீடன்
சொன்னான்....

அப்புறம்
எதற்காக
அங்கே
போனீர்கள்
என்று அவன்
கேட்டான்......

அங்கே
போகாவிட்டால்
என்னிடம்
இல்லாதது எதுவும்
அங்கே இல்லை
என்பதை
எப்படி
அறிந்திருப்பேன்
என
சொன்னான்....!

எழுதியவர் : thampu (12-Apr-12, 1:40 am)
பார்வை : 425

மேலே