இணையவில்லை

அவன் இல்லாமல் அவள் இல்லை - அவள்
இல்லாமல் அவன் இல்லை இறுதியில்
இருவரும் இணையவில்லை...!

இணைந்திருப்பது காதல் அல்ல - இணையாமல்
இருந்தாலும் நினைத்திருப்பது தான் காதல்
இணையவில்லை நானும் அவனும் - இருந்தும்
நிலைதிருகிறேன் நினைவிலாவது
வாழ்வோமென......................!!!!

எழுதியவர் : (13-Apr-12, 5:55 pm)
பார்வை : 291

மேலே