கனவு மெய்யாகும் ஒரு நாள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே.....
உன் பிரிவு எனக்கு
ஒரு கனவுபோல் இருக்கிறது...
என்னோடு நீ பழகியது மட்டும்
உண்மையாக இருக்கிறது...
உன் பிரிவு கனவாகவே இருக்கவே
எனக்கு ஆசை...
கனவு ஒருநாள்
உண்மையாகும் என நம்பிக்கை எனக்கு...
என் காதல் நிஜம் என்பதால்.....