இமை மூடும் நேரம்

இமை மூடும் நேரத்தில்
இதயம் சொல்லும்,


நீ நிம்மதியாக உறங்கு,

நான் உறங்காமல்
துடிக்கிறேன் என்று !

எழுதியவர் : இளங்கவிஞர் பி .jebaraj (19-Apr-12, 11:09 am)
பார்வை : 797

மேலே