காதல்

பட்டாம்பூச்சி பிடிக்க
கை நீட்டும் குழந்தையாய் நான்....
பட்டாம்பூச்சியாய் நீ.....

பறப்பதும் வருவதும்
உன் விருப்பம்...
உனக்காக என் கைகள் ....
எப்போதும் காத்திருக்கும்......

எழுதியவர் : (26-Apr-12, 8:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 211

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே