எதிரொலி

வாழ்க்கை யென்பது
எதிரொலியை போன்றது
இழந்ததை திரும்ப பெற்றுவிடலாம்
சுக – துக்கம்
இன்பம் – துன்பம்
விருப்பு – வெறுப்பு
சேமிப்பு – இழப்பு
ஆகையால்
நல்லதை செய்வோம்
நல்லதே நடக்கும்

எழுதியவர் : ஸ்ரீராம் கிருஷ்ணன் (30-Apr-12, 1:26 pm)
பார்வை : 164

மேலே