மே தினம் உழைப்பாளர்கள் 555

உழவர்கள்.....

வருடம் முழுவதும் உழைப்பை
மட்டுமே நம்பி இருக்கும்...

உழைப்பாளி நண்பர்கள் கொண்டாடும்
ஒரு தினம்...

இந்த உழைப்பாளி தினம்...

ஓய்வில்லாமல் உழைக்கும்
உழைப்பாளிக்கு...

வெகுமதிப்பு கிடைக்க மறுக்கிறது...

சில
இடங்களில்...

உழைக்காமலே வசதியாக
வாழும் சிலர்...

வருடந்தோறும் உழைத்தாலும்
வருட இறுதியில் கிடைப்பது...எது...?

தினந்தோறும் அறைவயிர் உணவிற்காக
உப்பு நீரில் சென்று திரும்பும்...

என் மீனவ நண்பர்கள்...

மழைகாலத்திலும் வெயில் காலத்திலும்
கைவண்டி இழுக்கும் தோழர்கள்...

நாள் முழுக்க உழைத்து
நாள் இறுதியில் கையில் இருப்பது...

என்றாவது ஒருநாள் பொருள் பணம்
சேர்க்க மாட்டோமா?

உழைத்து கொண்டே இருக்கும்
உழைப்பாளி நண்பர்கள்...

உடன் பிறப்புகளையும்
பிள்ளைகளையும்
பிரிந்து...

நாடு கடந்து உழைக்கும் நண்பர்கள்...

உழைக்கும் கரங்கள் என்றும்
ஓய்வதில்லை...

உழைப்பால் முன்னேறிய
நாடுகள் பல...

உழைப்பால் முன்னேறும்
நாடுகளும் இன்னும் பல...

என் தாய் நாட்டையும் சேர்த்து...

உழைபாலர்தின நல் வாழ்த்துகள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-May-12, 4:39 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 469

மேலே