காதல்மல்லி

மல்லிப்பூ என்று எண்ணி உன்னைப் பறித்தேன் ,காதலியே! என் கைகளை முள்ளால் காயப்படுத்தினாய் பிறகுதான் உணர்ந்தேன் நீயோர் கள்ளிப்பூ என்று.........

எழுதியவர் : (2-May-12, 9:17 am)
சேர்த்தது : தமிழவன் சங்கர்
பார்வை : 324

மேலே