நான் காணும் ஆகாயம் நீ 555

பெண்ணே.....

நான் உனக்கு முதன் முதலில்
பரிசளித்தேன்...

நீ வாங்க மறுத்தாய்...

நீ விலை கொடுத்து வாங்கும்
மலர் வேண்டாம்...

உன் கைகளால் பறித்து
கொடுக்கும் மலர் வேண்டும் என்றாய்...

குளத்தில் பறித்து உனக்கு
பரிசளித்தேன்...

தாமரை மலரை...

உன் கூந்தலில் சூடி
கொண்டாய்...

அன்று முதல் இன்றுவரை...

தாமரை மலரை அதிகம்
நேசிக்கிறாய்...

கைகளில் வைத்து விளையாடுகிறாய்...

உன் இதழ்களால் தாமரை
இதழ்களால் முத்தம் பதிகிறாய்...

என்னை மட்டும் ஏன்
வெறுத்து ஒதுகினாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-May-12, 4:04 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 378

மேலே