சான்றோர்கள்

நற்செயல்கள்
செய்தால்
நீதி மன்றங்கள் எதற்கு?
காவல் துறை எதற்கு?
அவர்களும்
சான்றோர்கள் தானே !

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-May-12, 2:36 pm)
பார்வை : 207

மேலே