சிலை

சிலை சொல்லும்
சிற்பியிடம்

என்னை மெதுவாக
செதுக்கி விடு
அழகு என்னை
அழித்து விடும் என்று !

இல்லையென்றால் ..
நானும் கண்ணகி போல்
உன்னை எரித்து
விடுவேன்..!

சிலைக்கும்
உயிர் உண்டோ!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-May-12, 2:58 pm)
Tanglish : silai
பார்வை : 189

மேலே