மாறுதல் இல்லையே
நீல வான் ஆடைக்குள்
நீல நிறம் அதன் நிறம்
இந்த ஆடை மறைவில்
வண்ண வண்ண வானவில் ....
அதிகாலையில் நீலநிறம்
மாலையில் ஒளிக்கதிரின்
வீச்சில் சிவப்பு நிறம் .
ஏன்? இந்த மாறுதல்?
வானுக்கும் மாறுதல் உண்டோ?
மனிதனுக்கு மட்டும் மாறாத
ம்னமுண்டோ?
பிறந்த பொழுது கிடைத்த இன்பம்
இறந்ததும் இல்லையே !
இதுதான் உலகின் இயல்போ !!