இவளிடமும் கூடு..,

தன் உடம்பை
விற்று – மற்றவரின் காமப்
பசியை தீர்த்து, மனதளவில்
கற்புடைய பெண்ணாகட்டும்.
இப் பெண்னிடையே
காமம் யென்னும்
இன்ப ஊடலை விடுத்து
மனதின் கண் கூடினால்
அவள் இன்பமானது
காமத்தையே அழித்துவிடும்.
தன் உடம்பை
விற்று – மற்றவரின் காமப்
பசியை தீர்த்து, மனதளவில்
கற்புடைய பெண்ணாகட்டும்.
இப் பெண்னிடையே
காமம் யென்னும்
இன்ப ஊடலை விடுத்து
மனதின் கண் கூடினால்
அவள் இன்பமானது
காமத்தையே அழித்துவிடும்.