மன்னர் வீரம்

எதோ சினிமாவில் பார்த்த
நம் மன்னர் அது போல்
சரவிளக்கில் தொங்கியபடி
வாள் வீசும் காட்சியை
செய்ய ...
தவறுதலாக வாள்
சரத்தை அறுத்து...!

நன்றி
(விகடனிலிருந்து )

எழுதியவர் : செயா ரெத்தினம் (7-May-12, 5:15 pm)
பார்வை : 227

மேலே