அகந்தை அழிந்ததனால்.

"நான்" இறந்துவிட்டேன்
இன்றுமுதல்,
நான் உயிர்வாழ்கிறேன்......!
- அகந்தை அழிந்ததனால்.

எழுதியவர் : A பிரேம் குமார் (9-May-12, 8:55 pm)
பார்வை : 248

மேலே