இளமை முடிந்துவிடும்

மனம் ஒரு
மௌன புத்தகம்
புரட்டினால்
காதலின்
வண்ண ஓவியம்
மூடிவைத்தால்
இளமை முடிந்துவிடும்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-May-12, 9:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 187

மேலே