அதிர்ஷ்டம் , துரதிஷ்டம்

அதிர்ஷ்டம்
அவர்களை பெற்றோராய்
நான் பெற்றது !

துரதிஷ்டம்
அவர்கள் என்னை மகனாய் பெற்றது !

கருவறையில் சுமந்தவளை
கண்ணெதிரில் வைத்து காப்பதற்கு பதில்
முதியோர் இல்லத்தில் ,
திறந்த சிறைகளில் ,
இங்கு பாசத்திற்கு பதில்
பணம் தான் கட்டணம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (13-May-12, 8:31 pm)
பார்வை : 279

மேலே