" அன்னை - சீதா "

முள்ளே சிரித்தது..! வெயிலும் பணிந்தது..!
முதுகிலும் வீணையின் சுவையே இனித்தது..!
கல்லிலும் கரைந்தது..! வானிலும் ஒலித்தது..!
பாற்கடல் நிறத்தின் மனசே நிறைந்தது..!
விதியே..! பதியே..! என்றே அர்ப்பணித்து
திருவடி பணிந்து ராமுலக மணமுடி ஆனால்
மனமே மணிமுடி மகிழ்ந்தே ஜெபித்தால்,,
வாழ்வின் கழகம் இனியவளை சூழ,,
துன்பமும் தொடர்கதை என்றே வாழ்தால்,,
துயர்கதை தொடர ராமுலகம் பிரிய..!
விதியும் என்வழி என்றே சபித்தால்..!
கண்ணிலும் ஏழ்கடல் புயலும் வடிய..,,
அக்னியில் பணிந்து தேவுலகம் சூழ..!!
"ராமா" என்றே ராமுலகம் உடைத்து..!!
"பகவதி சீதா"..! என்றே ஆவல் புரிதால் - "பூதேவி"..!!

எழுதியவர் : M.Sakthivel (16-May-12, 2:30 pm)
சேர்த்தது : Sakthivel
பார்வை : 251

மேலே