புதையல் ..

வழி தெரியாமல் பயணம் செய்தேன்
வாழ்க்கையில்
தடுக்கி விழுந்த இடத்தில்
தங்க புதையல்.........
அன்பு தோழியின்
ஆருயிர் நட்பு!.................

எழுதியவர் : கவியன்பு பெங்களூர் (18-May-12, 8:48 am)
பார்வை : 206

மேலே