நண்பன்''''6

தடுமாறும் போது
தாங்கிப்
பிடிப்பவனும்

தடம் மாறும் போது
தட்டிக்
கேட்பவனும் தான்
உண்மையான
N -A -N -B -A -N

இதுவரை எல்லாமே
நட்பின் அடையாள சின்னம்
நண்பர்கள் என்றுமே
ஒவ்வொரு
ஜென்மத்தின் பதிவுகள் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (18-May-12, 8:07 am)
பார்வை : 439

மேலே