சிந்தனை

விட்டுக் கொடுக்கும்
தன்மை நமக்கு
இருந்தால்...

நாம் விட்டுக்
கொடுத்த அனைத்தும்
ஒரு நாள் தேடி வரும்
நம்மிடம் ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (18-May-12, 7:53 am)
பார்வை : 285

மேலே