காதல் சாபம்

காதல்
சாபம் தான்...

நட்புக்கு தெரியாது
ஒவொருமுறை

காதல்
சொல்லப்படும் போதும்

தான்
கொல்லப்படுகிறோம் என்று...

எழுதியவர் : சரவணா (18-May-12, 5:16 am)
சேர்த்தது : ksk2020k
பார்வை : 202

மேலே