அம்மா

உன்னை கருவில்
சுமந்தவளையும்
உன் கருவை
சுமப்பவளையும்
மறக்காமல் நேசி
நீ கல்லறை செல்லும்
வரை ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (19-May-12, 3:51 pm)
பார்வை : 370

சிறந்த கவிதைகள்

மேலே