முதிர்கன்னிகள் !

ஆண்டொன்று வந்துபோனால்
வயதொன்று கூடுமாம் ...
ஆனால் இவர்களுக்கு
வரன் ஒன்று வந்து போனாலே ...
வயதொன்று கூடுகிறதே ...?
ஆண்டொன்று வந்துபோனால்
வயதொன்று கூடுமாம் ...
ஆனால் இவர்களுக்கு
வரன் ஒன்று வந்து போனாலே ...
வயதொன்று கூடுகிறதே ...?