பெண்

வானில் விடப்பட்ட பறவை
இறக்கைகள் இன்றி

ஆங்கிலேயர்களால் அல்ல
இந்தியர்களால் சுதந்திரம்
மறுக்கப்பட்ட ஓர் உயிர்

எழுதியவர் : Meenakshikannan (28-May-12, 4:08 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : pen
பார்வை : 286

மேலே