கருவில் கல்லறை புண்ணியம்
மகிழ்ந்தேன் தொடர்பிறவிக்காக
மறுமுறை கருவறையில் விளையாட
கருவிலே இறந்து போனதால்..!!
புண்ணியம் யாசித்தேன்
எனக்கு மட்டும் கருவறையே கல்லறை..!!
மகிழ்ந்தேன் தொடர்பிறவிக்காக
மறுமுறை கருவறையில் விளையாட
கருவிலே இறந்து போனதால்..!!
புண்ணியம் யாசித்தேன்
எனக்கு மட்டும் கருவறையே கல்லறை..!!