பெயராசை

எனக்கு பேராசையெல்லாம்
எதுவும் இல்லை
உன் பெயருக்குப் பின்னே
என் பெயர் வரவேண்டுமென்கிற
பெயராசை தான் உண்டு ...

எழுதியவர் : dhileepan (28-May-12, 8:03 pm)
பார்வை : 202

மேலே