நீ இல்லாத நான்....

உன்னை பிரிந்த என்னை
அந்த கடல் கூட விரும்பவில்லை
தன் அலை கொண்டு
அழித்துச் செல்கிறது
தனியாய் நடந்த
என் காலடி தடங்களை..........!

எழுதியவர் : L.S.Dhandapani (1-Jun-12, 1:13 pm)
Tanglish : nee illatha naan
பார்வை : 633

மேலே