நினைவு

விட்டு சென்ற உன்
இதய விசும்பல்களில்
இறுகி கிடக்கும்
என் கண்ணீர் துளிகள்
தான் நம்
காதல் நினைவுகளோ............

எழுதியவர் : pavi (5-Jun-12, 5:43 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : ninaivu
பார்வை : 178

மேலே