anbe

உன் அன்பென என்னை சொன்னாயே!
நான் நினைத்தேன் அன்பு என்பது
ஆயுள் வரை நீடிக்கும் என்று !
ஏனடி விட்டு சென்றாய் என் துயில் கலைந்தவுடன்
உன் அன்பு பொய்யல்லடி கண்ணே
என் கண்கள்தான் பொய்தன....

எழுதியவர் : வீர ooviya (10-Jun-12, 6:15 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 169

மேலே