அந்த நிமிடம்.......

ஒரு பயணத்தில்
என்னை சுற்றி ஒரே இருள்
தூரத்தில் ஒரு வெளிச்சம்............
அந்த வெளிச்சத்தில்
ஒரு மனிதன் தனியாக .................
நான் வெளிச்சத்தை நம்புவதா .........
அல்ல
அந்த மனிதனை நம்புவதா.........

எழுதியவர் : kutty (11-Jun-12, 5:57 pm)
Tanglish : antha nimidam
பார்வை : 525

மேலே