அலைகள் இல்லாத கடற்கரை 555
தோழியே.....
நம் கண்னுக்கு
தெரியாத காற்று...
கைகளில் பிடிக்க முடியாத
தண்ணீர்...
பகலில் காணமுடியாத கனவு...
தென்றலைவிட வேகமாக
செல்லும் மனசு...
வளைந்து ஓடும் நதிகள்...
சுட்டெரிக்கும் சூரியன்...
இரவுநேர பௌர்ணமி...
அலைகள் இல்லாத கடற்கரை...
எல்லாம் கண்டேன்
என்னை சுற்றி என்னருகில்...
என் தோழியே உன்
நட்பு எனக்கு கிடைத்தபின்.....