அம்மா

அம்மாவிடம் கேட்டேன் பிறந்தவுடன்

நான் ஏன் அழுதேன் என்று

நான் கஷ்டப்பட்டதை பார்த்து என்றாள்

தெரிந்தது அம்மாவின் பாசம்

எழுதியவர் : (11-Jun-12, 7:33 pm)
சேர்த்தது : prabakarand4
Tanglish : amma
பார்வை : 257

மேலே