மூன்றாம் உலக போர்

உலகபோர்கள் என்றால் சண்டை பெரிதும் காரணம் சிறிதும் தெரியும் என்னுள் நடந்த மூன்றாம் உலக போர்

காரணம் காதல்
சண்டை மன சண்டை
இடம் உடல்
வீரர்கள் இதயம் மூளை
சண்டைக்கான காரணம் வேறென்ன காதல் வேண்டுமா வேண்டாமா
காதல் வேண்டும் :இதயம்
காதல் வேண்டாம் :மூளை

வெற்றி : வேறென்ன காதல் வேண்டும் தான்
நாம காதலிச்சாவே மூளை போயிடுமே

எழுதியவர் : prabakaran (12-Jun-12, 1:43 pm)
பார்வை : 531

சிறந்த கட்டுரைகள்

மேலே