நெஞ்சோடு இருக்கும் உன் நினைவு 555

பெண்ணே.....

நித்திரையில் நான் கண்ட கனவு...

அதிகாலையில் கனவாகவே
மறைந்தது எனக்கு...

என் நெஞ்சோடு இருக்கும்
உன் நினைவு என்றும் மறையாது...

மறந்து சென்றாய்...

உன் நினைவில் இருக்கும் என்னை...

தொடர்ந்து வருவாயா என்னை.....?

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (13-Jun-12, 8:45 pm)
பார்வை : 314

மேலே