முகபுத்தகத்தில் ஜாக்கிரதை .....

இரவில் இன்பம் முழுதும் உணர்ந்த அவள்
எழுந்த காலை ஏமாற்றப்பட்டதை உணர்ந்தாள்

அவளுக்கு அது முதல் இரவு
அவனுக்கோ முப்பதாவது உறவு

அழாதே
முகத்தை துடைத்துக்கொள்
முகபுத்தகத்தில் ஜாக்கிரதை .....

எழுதியவர் : senthu (19-Jun-12, 3:16 pm)
பார்வை : 284

மேலே