விளக்கேற்ற

விளக்கேற்ற உன்னை
வீட்டுக்கு அழைக்க
எண்ணினேன்!
எரிகிறது விளக்கு
என் தலைமாட்டில்!

எழுதியவர் : subapriyan (20-Jun-12, 10:39 am)
சேர்த்தது : subapriyan
பார்வை : 151

மேலே