காதல் தோல்வி

நிறைவேறாத காதலுடன்,
உன் நினைவுகளுடன்
என் உயிரும், நாம் சேர்வோம்
என்ற நம்பிக்கைகளும்
கொஞ்சம் கொஞ்சமாய்
... என் உடலை விட்டு பிரிகின்றன
இதற்கா நீ ஆசை கொண்டு
காதலித்து ஏமாற்றினாய்........ :)

எழுதியவர் : கைலாஷ் (20-Jun-12, 11:12 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 218

மேலே