யார் புத்தி கெட்டது
காலி
டப்பா..... சாலை
ஓரங்களில்
சகல
பக்கமும்.....ஓடி....
உருண்டு.....போவது
கண்டு..... பாதையோர
பைத்தியம்
பரிதபமாய்
சொல்லிச்சு..... பாவம்
என்று.....!
அதைக்
கையில்
எடுத்து..... பையில்
போட்டது......புத்தியுள்ள
நம் கண்முன்னே
புத்தி கெட்டது..... என்று
நாம்
சொன்னது.......!

