துன்பத்துடன் ஒரு உரையாடல்
நான்:
யார் நீ ?
துன்பம் :
துன்பம்.
நான் :
உன் நண்பன் ?
துன்பம் :
கலங்கிய மனம்
நான்:
உன் எதிரி
துன்பம் :
தெளிந்த மனம்
நான் :
நீ நெருங்காதவர்
துன்பம் :
துணிச்சல் மனம் கொண்டவனை
நான் :
என்னோடு உரையாடவும் உறவாடவும் உன்னக்கு தகுதியில்லை போ .
துன்பம்:
காரணம்
நான் :
நான் துணிச்சல் காரன்