உனக்காகத்தான்

உன் இதழ்க்கு உதட்டுசாயமகவும் இல்லை
உன் உடலுக்கு ஆடையாகவும் இல்லை
உன் காலுக்கு கொளுசாகவும் இல்லை - ஏன்
உன்னில் எதுவாகவும் இல்லை
உன்னிடம் எதுவாகவும் இல்லை - இருந்தும்
இருக்கிறேன் உனக்காக - என்
உயிரோடு உனக்காக

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (30-Jun-12, 9:39 am)
பார்வை : 182

மேலே