செல்வமா ? வறுமையா ?

விண்மீனை
ஜிகினா என்றால் - நீ ஏழை
வைரம் என்றால் - நீ பணக்காரன்

உண்மையில் எல்லோரிடமும்
உண்மையானவை எதுவுமில்லை...

இடையிலேயே வந்தது
இடையிலேயே சென்று விடும்

இந்த நிமிட இன்பம் மட்டும்
இதயம் தன்னில் தொடர்ந்து வரும்

வாழ்ந்து பார்ப்போமே
வாழ்க்கை இனிமையானது

எழுதியவர் : (1-Jul-12, 3:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 188

மேலே