ஆம்லட்டிலிருந்து லிங்கம்

காலையிலே நெற்றியிலே
பட்டை இருக்கு

இரவினிலே வயிற்றுக்குள்
பட்டை சரக்கு

ஆம்லட்டிலிருந்து லிங்கம் - இது
எப்படி இருக்கு ?

அசிங்கம் புடிச்ச உலகம் - அட
அதுதான் கணக்கு...! .

புதைந்து போன மனித நேயம் - இது
புலம்பும் கூட்டம் நிறைந்த உலகம்

எழுதியவர் : (1-Jul-12, 3:01 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 170

மேலே