நிலாச் சோறு நிம்மதியான இரவு

தாயின் கையில்
வெள்ளை மெகந்தி

நிலாச் சோறாய்
தயிர்ச் சாதம்.....

அழாமல் ரசிக்கும்
அழகிய குழந்தை

எழுதியவர் : (1-Jul-12, 2:54 pm)
பார்வை : 222

மேலே