பிரிவு
![](https://eluthu.com/images/loading.gif)
பிரிவை கண்டு
கவலை கொள்ளாதே
இமைகள்
பிரிந்தால்தான்
உலகை பார்க்கமுடியும்
என்று மூளை சொல்கிறது
ஆனால்
மனசு சொல்கிறது
துடுப்பை இழந்த தோணிபோல்
தவித்துக்கொண்டு இருக்கிறேன் நான்
என்னைப்போல்
தனியாக இருந்துபார்
என்னோட வேதனை
உனக்கு புரியும்