விதி

மதியென்று நினைத்து
விதியை வென்றவர்கள் ஏராளம்...
ஆனால்...
அந்த மதி கூட விதி தான்
என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ....!!!

எழுதியவர் : வைசா (10-Jul-12, 1:27 pm)
சேர்த்தது : samu
Tanglish : vidhi
பார்வை : 308

மேலே