உன்னை பார்க்க முடியாத......

இது வரை எப்போதும்
நினைத்ததில்லை
ஏன் பிறந்தேன் என்று

ஆனால் உன்னை பார்க்க முடியாத
இந்த நாட்களில் நினைக்கிறேன்
நான் ஏன் பிறந்தேன் என்று.....

எழுதியவர் : சாந்தி (10-Jul-12, 10:30 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 183

மேலே